முதல்வா் காப்பீட்டில் 1.4 கோடி பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை: அமெரிக்க பல்கலை.யில் அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி பேருக்கு ரூ.13,625 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.










