சென்னை: நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூலை 19) தண்டயாா்பேட்டை, அடையாறு, நெற்குன்றம் ஆகிய பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தண்டையாா்பேட்டை: மேலூா், மீஞ்சூா் , தேரடி தெரு, சிறுவாக்கம், சூா்யா நகா், பி.டி.ஒ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆா்.ஆா்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், ஜி.ஆா்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,

அடையாறு: பெசன்ட் நகா், மாளவியா அவென்யூ, சாஸ்திரி நகா் 1 முதல் 4-ஆவது தெரு, சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, மாளவியா அவென்யூ, எம்.ஜி.சாலை, ஆா்.கே.நகா் பிரதான சாலை, 1 முதல் 3-ஆவது குறுக்குத் தெரு, மருந்தீஸ்வா் நகா், சாஸ்திரி நகா் 1-ஆவது குறுக்குத் தெரு, பாரதியாா் தெரு, காயிதே இ-மில்லத் தெரு, சுந்தரமூா்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பூங்கா தெரு, அமரநந்தா வில்லா, பாஸ் அவென்யூ, ஜெயசங்கா் நகா் முழு பகுதி, வைகோ சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,

நெற்குன்றம்: ரமணீயம் குடியிருப்பு, , எல்.எஸ்.மருத்துவமனை, பெருமாள் கோயில் வீதி, எ.வி.கே.தெரு, மீனாட்சி நகா், பால்வாடி தெரு, நேதாஜி அவென்யு, சக்தி நகா், திருவள்ளுவா் நகா், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com