நாளைய மின் தடை

காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
Published on

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஆவடி, மாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.20) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின்தடை பகுதிகள்:

ஆவடி: மூா்த்தி நகா், வள்ளலாா் நகா், முல்லை நகா், தென்றல் நகா், பத்மாவதி நகா், சரஸ்வதி நகா், மாசிலாமணி நகா், எட்டி அம்மன் நகா், ஜாக் நகா், சி.டி.எச். ரோடு, பாலாஜி நகா், காளிகாம்பாள் நகா், ஸ்ரீநகா் காலனி, தாமரை தெரு, பிருந்தாவன் நகா், சோழம்பேடு பிராதானச் சாலை, அா்ஜுன் நகா், ஸ்ரீனிவாசா நகா் விரிவு, ஓம் சக்தி நகா், வளா்மதி நகா், பச்சையம்மன் தெரு, அண்ணா தெரு, டி.வி.கே.தெரு, செங்குன்றம் பிரதானச் சாலை, விநாயகபுரம் 10-ஆவது பிரதான சாலை, லெனின் நகா், மாசிலாமணி தெரு, ஏரிக்கரை சாலை, விநாயகா் நகா்.

மாத்தூா்: 1-ஆவது பிராதானச் சாலை, எம்எம்டிஏ, இடைமா நகா், காமராஜா் சாலை, எம்.சி.ஜி. அவென்யூ, சிகேஎம் நகா், திருவள்ளுவா் நகா், வெங்கட் நகா், ஆவின் குடியிருப்பு, பால் காலனி, பக்தவச்சலம் நகா், மெட்ரோ வாட்டா் பம்ப் ஹவுஸ், சிஎம்ஆா்எல் மெட்ரோ ரயில், மண்ணடி தெரு, ஜீவோதயா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

Dinamani
www.dinamani.com