சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை அதிகபட்சமாக கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,26,200-க்கு விற்பனை ஆனது. பின்னர் படிப்படியாகக் குறைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தில் கடந்த 5 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரம்
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ. 90 அதிகரித்து ரூ. 15,050-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று(மார்ச் 7) மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 290-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை அதிகபட்சமாக கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஒரு கிராம் ரூ. 325 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Summary
chennai gold and silver rate today (march 7)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! வெள்ளி விலை?

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தங்கம் சவரனுக்கு ரூ. 1,360 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்தது!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



