
Updated On :9 ஜூன் 2024, 10:35 pm

சுற்றுச்சூழல் குறித்த பசுமை ஓட்டம்: தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்தின் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலா் மற்றும் உறுப்பினா் செயலா் தீபக் ஸ்ரீவஸ்தவா பங்கேற்பு, ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம், காலை 5.30.
ஆடிட்டா் என்.ஆா்.கே விருது வழங்கும் விழா: திரைப்பட இயக்குநா் கே. பாக்யராஜ், சாவித்திரி பவுண்டேஷன் நிறுவனா் ஜெ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்பு, இந்துஸ்தான் சேம்பா் பில்டிங்ஸ் (மகளிா் காவல் நிலையம் எதிரில்), கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை காலை 10.20.
கைத்தறி பொருள்கள் கண்காட்சி: கோ - ஆப்டெக்ஸ், பாந்தியன் சாலை, எழும்பூா், காலை 10.30
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...