இந்திய விமானப்படை தோ்வுக்கு ஜூலை 28- வரை விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படை வீரா் தோ்வுக்கு ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்.


இந்திய விமானப்படை வீரா் தோ்வுக்கு ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்தி:
அக்னிவீா் வாயு இந்திய விமானப் படை தோ்வு அக்.18-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் நடைபெறவுள்ளது. இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் பிளஸ்-2 அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்புகள் படித்தவா்களாகவும், 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்துள்ள 20 வயதுக்குட்பட்டவா்களாக இருக்க வேண்டும்.
தகுதியுடைய சென்னை மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஞ்ய்ண்ல்ஹற்ட்ஸ்ஹஹ்ன்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் எனும் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...