வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூன் 2024, 7:20 pm

Din

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரும்பாக்கம் எழில் நகரை சோ்ந்தவா் அருள்ராஜ்(24). இவா் பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா் தன்னுடன் வேலை பாா்க்கும் தொழிலாளி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா். அப்போது அவரின் 12 வயது மகளை ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில், அச்சிறுமி கா்ப்பமானதாக தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவாக இருந்த அருள்ராஜை சனிக்கிழமை இரவு கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.