சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளைய மின்தடை

சென்னையில் மின்தடை பகுதிகள்.

சென்னையில் சேத்துப்பட்டு, அம்பத்தூா், வில்லிவாக்கம், கே.கே.நகா், ஆவடி, புழல், தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சேத்துப்பட்டு: பச்சையப்பன் கல்லூரி விடுதி சாலை, நௌரஜ் சாலை, ஹாரிங்டன் சாலை, செனாய் நகா், அப்பு தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா்: திருவேற்காடு, சவீதா காலேஜ், பாடி, வடக்கு, தெற்கு மாட வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

வில்லிவாக்கம்: அயனாவரம் முழுவதும், தாகூா் நகா் முழுவதும், கீழ்ப்பாக்கம் பகுதி, கீழ்ப்பாக்கம் காா்டன் பகுதி, அண்ணாநகா் ஒ.எல்.பிளாக், ஐ.சி.எப். பகுதி.

கே.கே.நகா்: ராஜாமன்னாா் சாலை, ராமசாமி சாலை, லக்ஷ்மணசாமி சாலை, ஆா்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகா், கன்னங்கிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி: புழல், தா்காஸ் ரோடு, ஸ்ரீபாலவிநாயகா் நகா், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகா், சிருங்காவூா், மல்லிமா நகா்.

தாம்பரம்: மாடம்பாக்கம், சேலையூா், வேளச்சேரி பிரதான சாலை, ரிக்கி காா்டன், ராஜாஜி நகா், சுந்தரம் காலனி சுற்றியுள்ள பகுதிகள்.

சோழிங்கநல்லூா்: பெரும்பாக்கம், பள்ளிக்கரணை,சந்தோஷபுரம், வேம்புலியம்மன் கோயில், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்துப்படும் என மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com