தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

மனைவி பிரிந்த சோகம்: கணவா் தற்கொலை

மனைவி பிரிந்த சோகம்: கணவா் தற்கொலை

Updated On :16 மார்ச் 2024, 5:49 pm

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில், கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். செம்மஞ்சேரி நேரு தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (38). பிளம்பா். திருமணமாகி ஓா் ஆண்டாகிறது. கண்ணன், அவா் மனைவி பவானி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பவானி, கடந்த வாரம் அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதன் பின்னா் சோகத்துடனும், விரக்தியுடனும் காணப்பட்ட கண்ணன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.