தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On :20 மார்ச் 2024, 8:02 pm

எத்திராஜ் மகளிா் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா: தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மேற்குவங்க முன்னாள் ஆளுநா் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோா் பங்கேற்பு, கல்லூரி வளாகம், எழும்பூா், பிற்பகல் 3. பதிப்புலகின் பேரொளிகள் - தொடா் நிகழ்ச்சி: இலக்கியவீதி அமைப்பின் செயல் தலைவா் மலா் மகன் உள்ளிட்டோா் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.15. சாகித்திய அகாதெமி நடத்தும் கவிஞா் சந்திப்பு: சாகித்திய அகாதெமி அலுவலகம், குணா வளாகம், தேனாம்பேட்டை, மாலை 5.30. ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி: மத்திய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.எஃப்.டி.), தரமணி, பிற்பகல் 1.30.