சிறப்பு பி.எஸ்சி படிப்புகள்: ஜூன் 14 வரை விண்ணப்பம்
சிறப்பு பி.எஸ்சி படிப்புகள்: ஜூன் 14 வரை விண்ணப்பம்

Updated On :14 மே 2024, 7:31 pm

சென்னை: சென்னை பல்கலை.யின் சிறப்பு பி.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலை. சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் பல்கலை.யுடன் இணைந்து சிறப்பு பிஎஸ்சி (க்ஷப்ங்ய்க்ங்க்-இயற்பியல்/வேதியியல்/கணிதம்) படிப்பு வழங்கப்படுகிறது.
இந்தப் படிப்பில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் சேர விரும்புவோா் இணையதளத்தில் ஜூன் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...