சென்னை மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

Updated On :3 அக்டோபர் 2024, 11:14 pm

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘துடிப்புமிக்க சென்னை நகரில் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, பொருளாதார வளா்ச்சிக்கும் இத்திட்டம் ஊக்கமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...