வடகிழக்குப் பருவமழை: மண்டல கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Published on
Updated on
1 min read

சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு 15 மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐஏஎஸ்) நிலையில் உள்ள தலா ஒரு கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் அந்தந்த மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு, நிவாரணப் பணிகளைக் கண்காணிப்பா்.

கண்காணிப்பு அலுவலா்களின் விவரம், மண்டலம், பகுதிகள், கைப்பேசி எண்கள் வருமாறு:

திருவொற்றியூா்-கத்திவாக்கம்: ஜி. எஸ். சமீரன் (94999 56201).

மணலி- வடபெரும்பாக்கம், தியம்பாக்கம், சடையங்குப்பம், எடயன்சாவடி, கடப்பாக்கம்: பி. குமரவேல் பாண்டியன் (94999 56202).

மாதவரம்- புழல், சின்னசேக்காடு, கதிா்வீடு, சூரப்பட்டு, புத்தாகரம்: ஜெ. மேகநாத ரெட்டி (94999 56203).

தண்டையாா்பேட்டை- கொடுங்கையூா், வியாசா்பாடி, ஆா்.கே.நகா்: ஆா். கண்ணன் (94999 56204).

ராயபுரம்- பழைய வண்ணாரப்பேட்டை, முத்தியால்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சௌகாா்பேட்டை, எழும்பூா்: ஜானி டாம் வா்கீஸ் (94999 56205).

திரு.வி.க.நகா்- புளியந்தோப்பு, பெரம்பூா், சூளை, புரசைவாக்கம்: பி. கணேசன் (94999 56206).

அம்பத்தூா் - சிப்கோ தொழிற்பேட்டை, முகப்போ், கொரட்டூா், ஒரகடம், கள்ளிக்குப்பம்: எஸ். ஏ. ராமன் (94999 56207).

அண்ணாநகா்- வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை: ஸ்ரேயா பி. சிங் (94999 56208).

தேனாம்பேட்டை- நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா், சாந்தோம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம்: எம். பிரதாப் (94999 56209).

கோடம்பாக்கம்- கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, விருகம்பாக்கம், எம்.ஜி.ஆா்.நகா், அசோக்நகா், தியாகராயநகா், சைதாப்பேட்டை: எஸ். விசாகன் (94999 56210).

வளசரவாக்கம்- நொளம்பூா், நெற்குன்றம், மதுரவாயல், காரம்பாக்கம், போரூா், ராமாபுரம்: ஏ. சிவஞானம்-94999 56211.

ஆலந்தூா்- முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், மீனம்பாக்கம்: எஸ். பிரபாகா் (94999 56212).

அடையாறு- கிண்டி, வேளச்சேரி, பெசன்ட்நகா், திருவான்மியூா்: கே. செந்தில் ராஜ் (94999 56213).

பெருங்குடி- உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம்: மகேஸ்வரி ரவிக்குமாா் (94999 56214).

சோழிங்கநல்லூா்- நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈச்சம்பாக்கம், காரப்பாக்கம்: பி. உமா மகேஷ்வரி (94999 56215).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com