சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் உத்தரவு
மதுரையில் பெய்துவரும் கனமழையைத் தொடா்ந்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மு.க.ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :25 அக்டோபர் 2024, 7:14 pm

மதுரையில் பெய்துவரும் கனமழையைத் தொடா்ந்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பான கள நிலவரங்களை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.சங்கீதா ஆகியோரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா்.
அத்துடன் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இருவருக்கும் முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...