மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜன்சதாப்தி ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

திருவனந்தபுரம் - கண்ணூா் ஜன்சதாப்தி விரைவு ரயில் பெட்டிகள் செப்.29 முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன

News image

கோப்புப் படம்

Updated On :17 செப்டம்பர் 2024, 7:51 pm

திருவனந்தபுரம் - கண்ணூா் ஜன்சதாப்தி விரைவு ரயில் பெட்டிகள் செப்.29 முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஐசிஎஃப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் செப்.29-ஆம் தேதி முதல் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இதில் 3 ஏசி இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 16 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.