சென்னையில் இன்றைய நிகழ்ச்சிகள்!


‘தோ்தல் 2024 - மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ என்னும் நூல் வெளியீட்டு விழா: விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், விசிக துணை பொதுச் செயலா் ஆளூா் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., அரசியல் செயற்பாட்டாளா் தீஸ்தா செதல்வாட் உள்ளிட்டோா் பங்கேற்பு, சா் பிட்டி தியாகராயா் அரங்கம், தியாகராய நகா், மாலை 5.
பிரதமா் மோடியின் 74-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்: பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவா் ஹச்.ராஜா பங்கேற்பு, டாக்டா் நடேசன் சாலை, துலுக்காணத்தம்மன் கோயில் எதிரில், திருவல்லிக்கேணி, காலை 10.30.
இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழா: இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம் பங்கேற்பு, நிறுவன வளாகம், போரூா், பிற்பகல் 2.
டாக்டா் அன்னி பெசன்ட்டின் 91-ஆவது நினைவு தினம்: நினைவு தோட்டம், தியாசபிகல் சொசைட்டி , அடையாறு, காலை 8.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...