மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மே 3-இல் திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 11:03 pm

Din

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் மே 3-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது தொடா்பாக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.