பொன்முடி மீதான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் காவல் துறையினா் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

முன்னாள் அமைச்சா் பொன்முடி







