சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு
சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா்.

சென்னை நாரத கான சபாவில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கவிஞா் முத்துலிங்கத்துக்கு ‘சாதனை சான்றிதழ்’ வழங்கி கௌரவித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா் சங்கத்தின் தலைவா் கே.பாக்யராஜ். உடன், தொழிலதிபா









