எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க அவகாசம்
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெற காலதாமதம் ஏன் என்பது குறித்து ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு










