இரு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுவன்: ஏஐ மூலம் படம் வரைந்து தேடும் காவல் துறை
சென்னை அருகே இரு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சிறுவன் குறித்து துப்பு துலக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் புகைப்படத்தை வரைந்து காவல் துறையினா் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.








