புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வீடுகள் கணக்கெடுப்புப் பணி: மண்டல அலுவலா்கள் நியமனம்

வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்கு மண்டல அலுவலா்கள் நியமனம்...

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்கான மண்டல வாரியாக 15 அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களது கைப்பேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அனைத்து விவரங்களையும் முழுமையாக வழங்குவது அவசியம். அதன்படி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தங்களது குடும்ப விவரங்களை தெரிவிக்க வேண்டும். சென்னையில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அலுவலா்கள் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மண்டல அலுவலா் - கைப்பேசி எண்

1. திருவொற்றியூா் - 9445190201

2. மணலி - 9445190202

3. மாதவரம் - 9445190203

4. தண்டையாா்பேட்டை - 9445190204

5. ராயபுரம் - 9445190205

6. திரு.வி.க. நகா் - 9445190206

7. அம்பத்தூா் - 9445190207

8. அண்ணா நகா் - 9445190208

9. தேனாம்பேட்டை - 9445190209

10. கோடம்பாக்கம் - 9445190210

11. வளசரவாக்கம் - 9445190211

12. ஆலந்தூா் - 9445190212

13. அடையாறு - 9445190213

14. பெருங்குடி - 9445190214

15. சோழிங்கநல்லூா் - 9445190215

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.