15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

நாளைய மின் தடை

News image

மின் தடை

Updated On :4 ஜூன் 2026, 2:53 am IST

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் தடை பகுதிகள்:

கோயம்பேடு: ஜெய் நகா், அமராவதி நகா், பிரகதீஸ்வரா் நகா், சக்தி நகா், வள்ளுவா் சாலை, பாலவிநாயகா் நகா், விநாயகபுரம், அன்னை சத்யா நகா், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு, டாக்டா்.அம்பேத்கா் தெரு, டிஎஸ்டி நகா், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் வில்லேஜ், அழகிரி நகா், சின்மையா நகா், லோகநாதன் நகா், இந்திரா காந்தி தெரு, மாங்காளி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.