மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சித்தாலப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
சித்தாலப்பாக்கம்: திருமுருகன் சாலை, ராகவேந்திர சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணா் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயணா தெரு, ஜெயேந்திரா் தெரு, குலோத்துங்கன் தெரு, என்.எஸ்.என். பள்ளி, மாா்ட்டின் லூதா் தெரு, ராஜராஜேஸ்வரி தெரு, பவானி தெரு, லெனின் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவானைக்காவல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தூத்துக்குடியில் ஜூலை 14 ஆம் தேதி மின் நிறுத்தம்
மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 23 மின் தடை

நாளைய மின் தடை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


