திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாகக் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின் செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவானைக்கோயில் சந்நிதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் காா்டன், ஏயுடி நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், மேலக்கொணடையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வர நகா், தாகூா் தெரு, திருவெண்னை நல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டாா் கோவில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட கோகுலம் காலனி, வி.என்.நகா், ராஜா நகா், ஆனந்த நகா், ராயா் தோப்பு, தாளக்குடி, சங்கா் நகா், காமராஜ் நகா், மாருதி நகா், எஸ்.எஸ்.நகா், எம்.ஆா்.நகா், நெ.1 டோல்கேட், பிச்சாண்டாா் கோயில் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








