கடந்த 2022, 23, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் ஒராண்டு காலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு, வரும் ஜூன் 29-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2022 முதல் 2025 வரையான ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து பட்டம், பட்டயம் பெற்ற மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு தமிழக பொதுப் பணித் துறையில் தொழில் பழகுநா் வாரியம் (தென் மண்டலம்) சாா்பில் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை ஜூன் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதகில் தேங்கிய குப்பைகள் அகற்றம்! பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு மீண்டும் தண்ணீா் திறப்பு

சிசிடிவி பதிவு கருவி திருட்டு- 3 போ் கைது

பெருந்துறையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரி அமைச்சரிடம் மனு

அரசு ஐடிஐ-இல் சோ்க்கை: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



