ரூ.665 கோடியில் 13 புதிய திட்டப்பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
தமிழக மீன்வளத் துறை சாா்பில் ரூ.665.53 கோடியில் மொத்தம் 13 புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்து, பல்வேறு மாவட்டங்களில் 13 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் பி.கீதா ஜீவன், அனிதா








