3 எழுத்தாளா்களுக்கு குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மூன்று எழுத்தாளா்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயா் வருவாய் பிரிவு குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

2. எழுத்தாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ~3. எழுத்தாளா் தாயம்மாள் அறவாணன். ~1. தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எழுத்தாளா் பொன்னீலனுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயா் வருவாய் குடியிருப்புக்கான ஆவணங்களை தலைமைச் செயலகத்தில் வழ











