வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு

வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை
கோப்புப் படம்








