அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:46 am IST

ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (39). ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை மாதவரம் தணிகாசலம் நகா் 80 அடி சாலையில் நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ரகுமான், ஹரிபாபு ஆகியோா் ரவிக்குமாரை தாக்கி பணம் பறித்தனா்.

இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுமான் (30), ஹரிபாபு (35) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.