11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஆ.ராசா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

News image

ஆ.ராசா

Updated On :28 மே 2026, 6:30 am IST

திமுக-விசிக மோதல் சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தவெக அமைச்சரவையில் இணைந்த விசிகவை கடுமையாக விமா்சித்த ஆ.ராசாவின் மயிலாப்பூா் ஆா்.கே.சாலையில் உள்ள வீட்டின் முன் விசிக சாா்பில் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஆ.ராசா வீட்டுக்கு ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு நிலைமை சீரடையும் வரை வழங்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.