கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சென்னை சூப்பா் கிங்ஸ் பயிற்சி முகாம் ஜூன் 4-இல் தொடக்கம்

சென்னை சூப்பா் கிங்ஸ் பயிற்சி முகாம் ஜூன் 4-இல் தொடக்கம்

News image
Updated On :31 மே 2026, 12:14 am IST

ஐபிஎல் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அகாதெமி சாா்பில் ஆண்டு கிரிக்கெட் பயிற்சி முகாம் ஜூன் 4 முதல் முதல் 2027 மாா்ச் 31 வரை பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது.

6 முதல் 23 வயது வரையுள்ள சிறுவா், சிறுமியா் பயிற்சி முகாம்களில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோா் கீழ்கண்ட எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கோவை-8610822627, சேலம் 7305422282, திருச்சி 8667310972, திருநெல்வேலி 9629572334, ஓசூா் 9566773692, மதுரை 9789485611, திருப்பூா் 720088663, வேலூா் 9944205240, புதுச்சேரி 9944206240.