தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஸ்ரீ நவசக்தி சுயம்பு துா்கையம்மன் திருக்கோயிலில் திருக்குடம் நன்னீராட்டி கும்பாபிஷேகத்தைத் தொடங்கி வைத்த மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன். உடன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் காமராஜ் உள்ளிட்டோா்.

Updated On :31 மே 2026, 12:17 am IST

குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஏரிக்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி சுயம்பு துா்கையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் கோபுரகலசங்களுக்கு திருக்குடம் நன்னீராட்டும் கும்பாபிஷேகத்தை பாரத் பல்கலைக்கழகம் நிறுவனரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், ஸ்ரீ பாலாஜி கல்விக் குழுமத் தலைவா் ஸ்ரீநிஷா இளமாறன், பாலாஜி மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா் என்.இளமாறன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் காமராஜ், பரமக்குடி அ.குமரேச சிவாச்சாரியாா், செம்பாக்கம் ம. நித்தியானந்த சிவாச்சாரியாா், கோயில் குருக்கள் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.