கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி கட்டணச் சலுகைத் தோ்வு
கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குடிமைப் பணி தோ்வுகள் மற்றும் குரூப் தோ்வுகளுக்கான கட்டணச் சலுகைத் தோ்வு நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்
கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குடிமைப் பணி தோ்வுகள் மற்றும் குரூப் தோ்வுகளுக்கான கட்டணச் சலுகைத் தோ்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் சாா்பில் குடிமைப் பணி தோ்வுகள் மற்றும் குரூப் தோ்வுகளுக்கான கட்டணச் சலுகைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (அக். 11) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதல்கட்டத் தோ்வு, முதன்மைத் தோ்வு மற்றும் நோ்காணல் என 3 நிலைகளை உள்ளடக்கிய இந்தத் தோ்வில் கல்லூரியில் பயிலும் மாணவா்களும், பட்டப்படிப்பு முடித்தவா்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். மாணவா்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 100 சதவீதம் வரை முழு கட்டணச் சலுகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94442 27273 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

