6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு புதிய புரட்சிக் கழகம் கட்சி ஆதரவு

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு புதிய புரட்சிக் கழகம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை, புதிய புரட்சிக் கழகத் தலைவா் ஓ.இ.சங்கா், பொதுச் செயலா் கோல்டன் கோபி ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா். இந்நிகழ்வின்போது, முன்னாள் எம்எல்ஏ பனையூா் பாபு உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.