தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

226 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் விலையில்லா மடிக்கணினிகளை சனிக்கிழமை வழங்கினார்.

Published On :

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் விலையில்லா மடிக்கணினிகளை சனிக்கிழமை வழங்கினார்.

 தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சியர்  வே.க. சண்முகம் கலந்து கொண்டு 226 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

 நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், வருவாய்க் கோட்டாட்சியர் சிவருத்ரய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.