
கார் மோதி முதியவர் சாவு
கூடுவாஞ்சேரி அருகே கார் மோதியதில் முதியவர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கூடுவாஞ்சேரி அருகே கார் மோதியதில் முதியவர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் ஊரப்பாக்கம் அருகே செங்கல்பட்டு - தாம்பரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது, கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






