மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கூட்டுறவு தேர்தல்: திமுக உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல்

சின்னகாஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி தேர்தலுக்கு திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 9:23 pm

சின்னகாஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி தேர்தலுக்கு திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிட திமுக உறுப்பினர்கள் சின்ன காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கிக்கு திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். 
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் தலைமையில் வந்த 11 உறுப்பினர்கள் தங்களது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ராஜ்நந்தினியிடம் வழங்கினர். அப்போது, மாவட்டப் பொருளாளர் ஜி.சுகுமார், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.