மதுராந்தகம் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக, முதலாண்டு படிக்க சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் பல்வேறு இளநிலை படிப்புகளை படிக்க அண்மையில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளை வரவேற்று அவர்கள் சேர்ந்துள்ள வகுப்புகளின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வி.சுபத்ரா தலைமை வகித்து, முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் பி.திருமலை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் டி.முருகானந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாலோலன் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

