கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

உஜ்வலா திட்டத்தில் 5 கிலோ சிலிண்டர் வழங்கல்

மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:18 am IST

மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அரப்பேடு கிராமத்தில் உள்ள மக்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி அந்த  கிராமத்தில் நடைபெற்றது. 
சென்னை மண்டல விற்பனை மேலாளர் சனல்குமார் தலைமை வகித்து 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கினார். மேல்மருவத்தூர் கற்பக விநாயகா கேஸ் ஏஜென்சி நிறுவனர் இ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.