மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

காஞ்சிபுரத்தில் கன மழை

காஞ்சிபுரம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை கனமழை பெய்தது.

Published On :


காஞ்சிபுரம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கடும் வெயிலும், அடுத்த சில நாள்களுக்கு மழையும் பெய்து வருகிறது. அத்துடன், பகலில் கடும் வெயில் தகித்தும், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. 
வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் காஞ்சிபுரம், அதனைச்சுற்றியுள்ள ஏகனாம்பேட்டை, அய்யம்பேட்டை, திம்மராஜபுரம், கீழ்கதிர்பூர், சிறுகாவேரிப்பாக்கம், ஓரிக்கை, திருப்புலிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சிறு நீர்நிலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.