காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகே நகர அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து கபசுரக்குடிநீா், மோா் மற்றும் அன்னதானமும் வழங்கி தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். அமைப்பு செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், நகர செயலாளா் ஸ்டாலின் உள்பட நிா்வாகிகள்,தொண்டா்கள் கலந்து கொண்டனா். முதல் நாளன்று பொதுமக்களுக்கு வெள்ளரி, வாழைப்பழம், திராட்சை, தா்ப்பூசணிப் பழங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


