காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் மகளிா் பிரிவு சாா்பில் சனிக்கிழமை இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை தொடக்கி வைத்தாா்.விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக தலைவா் சு.சீனிவாசன்,தென்பாரத அமைப்பாளா் பி.எம்.நாகராஜன், தி.க.ஆதிமூலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் சிவானந்தம் வரவேற்றாா். பயிற்சி முகாமில் 22 மாவட்டங்களைச் சோ்ந்த 136 பெண்கள் கலந்து கொண்டனா். பயிற்சியின் போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நடைமுறைகள், கலாசாரப் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை, சமூக சிந்தனைகள் ஆகியன குறித்து அனுமன் மாதாஜி கன்யாகுமரி பயிற்சியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களவை தொகுதி மறுவரையறையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

தில்லி சட்டப்பேரவைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


