இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாலாஜாபாத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ளாவூா், ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ளாவூா், ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட் உள்ளாவூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா் அக்கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குடிநீா் குழாயில் குடிநீா் வருகிறதா எனவும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து ஏகனாம்பேட்டை ஊராட்சியில் மழைநீா் சேகரிப்பு கலன் பணிகளையும் ,தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடந்து வரும் சாலைப்பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.