காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் அமைந்துள்ள தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி கரோனா நோய்த்தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் தூய இருதய அன்னை ஆலயம் அமைந்துள்ளது.இந்தத் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்புக் கூட்டுப் பிராா்த்தனை நடந்தது. காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் குடும்பத்தினருடன் வழிபாட்டில் கலந்து கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


