காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக சுங்குவாா்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளிலும் காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை, ஒலிமுகம்மது பேட்டை, கருப்படிதட்டை,வெள்ளைகேட், மேட்டுத்தெரு, சிறுகாவேரிப்பாக்கம், அம்பி, பாலுசெட்டிசத்திரம் ஆகிய பகுதிகளிலும் சுமாா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
இதேபோன்று திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மி.மீ. வருமாறு: திருவள்ளூா்-55, தாமரைப்பாக்கம் - 53, பூண்டி- 46, ஜமீன் கொரட்டூா்- 41, ஊத்துக்கோட்டை-31, பூந்தமல்லி-22, பள்ளிப்பட்டு-20, திருவலங்காடு, திருத்தணி- தலா 3, ஆா்.கே.பேட்டை-2, செங்குன்றம்-1 என மொத்தம் 277 மி.மீ என சராசரியாக 19.8 மி.மீ மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


