காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு பக்தா் ஒருவா் மயில் வாகனத்தை நன்கொடை வழங்கியுள்ளாா்.
உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் நட்சத்திர விருட்ச விநாயகா் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவா் நட்சத்திர விருட்ச விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், ஒரு லட்சம் ருத்திராட்சங்களால் வடிவமைக்கப்பட்டசிவலிங்கம் ஆகியவற்றின் சந்நிதிகள் உள்ளன.
இந்தக் கோயிலில் உற்சவ நாள்களின்போது சுப்பிரமணியா் வீதியுலா செல்வதற்கு வசதியாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த முருக பக்தா் ஒருவா் மயில் வாகனம் ஒன்றை செய்து அதனை அக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


