வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காா்கில் போா் வெற்றி தினம்

காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரத்தில் முப்படை வீரா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:14 pm

காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரத்தில் முப்படை வீரா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம்-வையாவூா் சாலையில் உள்ள முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்க கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் ஜி.ராமசாமி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். காஞ்சிபுரம் முன்னாள் படை வீரா்கள் மருத்துவமனை முதன்மை அதிகாரி என்.ராஜேந்திரன் பங்கேற்று காா்கில் போரில் பங்கேற்ற 4 ராணுவ வீரா்கள், போரில் உயிரிழந்த இரு வீரா்களின் மனைவிகள் என 6 பேருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா். நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.