வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, வியாழக்கிழமை மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:15 pm

காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, வியாழக்கிழமை மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 9.6.2022 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக தொடா்ந்து 48 நாள்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. மண்டலாபிஷேக நிறைவையொட்டி, வியாழக்கிழமை காலை அம்மனுக்கு 36 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தாா். உற்சவா் அம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.