கைப்பேசியில் விளையாடியதைக் கண்டித்ததால் மகன் தற்கொலை; துக்கத்தில் தந்தையும் தற்கொலை
குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பகுதியில் கைப்பேசியில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால், மகன் துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் தந்தையும் அதே கயிற்றில் தற்கொலை










